இடுகைகள்

Holding for a while [TA-EN]

Dear, Thanks to the bond we share, I am sure it is beautiful and the effort you put in visiting this page to check what this man/boy/anna/bhaiya/thambi/paya/ Arun Kumar is up to, proves it. You may already know that I was working in some Pvt Ltd company in Chennai and I just resigned from there last week and going to take a pause for some while in the spacetime, as I felt that the journey I was on did not fully align with who I am. In the mean time as you may already have experienced at a times, I might not be available for calls, invitations, messages, or even the precious time we usually share.I am alright and will be fine. Please don’t worry. It may look like a career break, but for me it’s a time to question things from the basics and work on myself. I’m sorry if I couldn’t meet some of the commitments we made. I am sure you will understand. அன்புடன், அருண் குமார் Arun Kumar.

செல்லட்டும் இந்த காலை

படம்

Sorry I can't afford you a gift!

Varisai muraiyilo vaippu amaindha idathilo, vazhakkamaakkum poruttu thodangiruppom thodangirukkum, muthal murai, silarukku athuveh kadaisiyaha kooda irukkalam. Natpil thaan, payana neram kurainthirukklam, vazhi pathai thervil marram irunthirukklam, Koduthavarum perravarum, thodarpil illai, nerappahiruvum illai. Paathiyil nirutha evarum enna maattar pathi adaiyum varai, Vazhi irukkathu vattam ittu kolvar valaikottin nan(chord) kalai mattum karuthi. Sila kalam odiyathu, ninaithu paarpar antha valaikottu nan kal enna anathenru, mukkonam??? sevvaham???? arukonam?????? oruvelai mudivili yo, illaii kannottathinul adangum mobius strip oh, yellaiye illatha vattamaanalum vettinal orae vaanam. Irukkattum, nera veliyil natchathiram enna sirukolavathu udan varamalirukkuma, irukkaamal than puvi suzhanriduma?? vattam suzhanrathu, nan varappukal vetti idampeyarkka pattu kunavadivam adainthu pura ellaikal pottathu. Munbu tholaivil iruntha nathchathirangal tharpozhuthu udan nadakkinrathu, konji killi v...

தமிழ் 99 தட்டச்சு பழகுவோம்!

படம்
அஆஇஈஉஊஎஏஐஒஓஔ அஆஇஈஉஊஎஏஐஒஓஔ அஆஇஈஉஊஎஏஐஒஓஔ அஆஇஈஉஊஎஏஐஒஓஔ அஆஇஈஉஊஎஏஐஒஓஔ அஆஇஈஉஊஎஏஐஒஓஔ அஆஇஈஉஊஎஏஐஒஓஔ அஆஇஈஉஊஎஏஐஒஓஔ அஆஇஈஉஊஎஏஐஒஓஔ அஆஇஈஉஊஎஏஐஒஓஔ அஆஇஈஉஊஎஏஐஒஓஔ அஆஇஈஉஊஎஏஐஒஓஔ அஆஇஈஉஊஎஏஐஒஓஔ அஆஇஈஉஊஎஏஐஒஓஔ அஆஇஈஉஊஎஏஐஒஓஔ அஆஇஈஉஊஎஏஐஒஓஔ அஆஇஈஉஊஎஏஐஒஓஔ அஆஇஈஉஊஎஏஐஒஓஔ அஆஇஈஉஊஎஏஐஒஓஔ அஆஇஈஉஊஎஏஐஒஓஔ அஆஇஈஉஊஎஏஐஒஓஔ அஆஇஈஉஊஎஏஐஒஓஔ அஆஇஈஉஊஎஏஐஒஓஔ அஆஇஈஉஊஎஏஐஒஓஔ அஆஇஈஉஊஎஏஐஒஓஔ அஆஇஈஉஊஎஏஐஒஓஔ அஆஇஈஉஊஎஏஐஒஓஔ அஆஇஈஉஊஎஏஐஒஓஔ கங கங கங கங கங கங கங கங கங கங கங கங கங கங கங கங கங கங கங கங கங கங கங கங கங கங கங கங கங கங கங கங கங கங கங கங கங கங கங கங கங கங க ங க ங க ங க ங க ங க ங க ங க ங க ங க ங க ங க ங க ங க ங க ங க ங க ங க ங க ங க க ங ங க ங க ங க ங க ங க ங க ங சஞ சஞ சஞ சஞ சஞ ச ஞ ச ஞ ச ஞ ச ஞ ச ஞ ச ஞ ச ஞ ச ஞ ச ஞ ச ஞ ச ஞ ச ஞ ச ஞ ச ஞ ச ஞ ச ஞ ச ஞ ச ஞ ச ஞ ச ஞ ச ஞ ச ஞ ச ஞ ச ஞ ச ஞ ச ஞ ச ஞ ச ச ச ச ச ச ஞ ஞ ஞ ஞ ஞ ச ஞ ச ஞ ச ஞ கங சஞ கஙசஞகஙசஞகஙசஞகஙசஞகஙசஞ கஙசஞகங்கங கஙசஞகஙசஞகஙசஞகஙசஞகஙசஞகஙசஞகஙசஞகஙசஞகஙசஞகஙசஞகஙசஞகஙசஞகஙசஞகஙசஞகஙசஞகஙசஞகஙசஞகஙசஞடண்டண்டண்டண்டண கஙசஞகஙசஞகஙசஞகஙசஞகஙசஞகஙசஞகஙசஞகஙசஞகஙசஞ கஙசஞ கஙசஞகங சஞ கஙசஞ கங சஞ கங சஞ கங சஞடண கங சஞணச டண்டண டண கங சஞ டண கங க...

வளர்ந்த இருக்கிளைகள்!

முற்றுப்புள்ளி என எண்ணத் தேவையில்லை, காற்புள்ளி வைத்து தொடராவிட்டாலும்!

முள்ளும் மெல்ல முத்தமிடுமோ?

படம்
கருங்குழல் அள்ளிச்சூடும் முள்ளில்லா முல்லை, அணிந்துவர காண முள்ளும் மெல்ல முத்தமிடுமோ?

யார் கதாநாயகர்?

மாலை மணி ஐந்து நாற்பத்திரண்டு, நாயகன், லேப்டாபினை இழுத்து மூடுகிறான், உள்ளங்கையினை அசைத்துக்காட்டி முன்னமர்ந்திருக்கும் மேலாளரிடமும், வேலையிலும் சிலவேளையிலும் இடவலபக்கமிருக்கும் பக்கபலமான முன்னோரிடமும் விடைபெற்றான், நாட்டில் ஒரு விரல் உரிமை நிலைநாட்ட. வெகு நாள் கழித்து என்பதால் களிப்புடன் வேகநடைபோட வழியில் வழக்கமாய் கானும் பச்சையினை பார்க்க மறக்கவில்லை, ஆனால் இன்றோ பச்சை தடைசெய்யப்பட்ட மிட்டாய் நிற வண்ணம் உடன் உச்சியில் உடன் பறித்து கோர்த்த வென் முள்ளையுடன். மின்தூக்கி இறக்கிவிட முன்பேசியபடி நாயகன் நண்பனிடம் மிதிவண்டி பெற்று விரைந்தான் தங்கியிருக்கும் நல்லூருக்கு. மணி ஆறு இருபது, தக்கல் கிடைத்த ரயில் கிளம்ப இன்னும் இரண்டு மணி நேரங்கள். நாயகன் வழியில், பாமா கல்லூரி முன்புற சாலையின் மேடுபல்ல random vibration ல் வழிப்போக்கர் தவறவிட்ட சம்படப்பையினை சாலையின் ஓரம் நல்ல மனிதரின் உதவியுடன் எடுத்துவைத்தக்கையுடன் உடன் வரப்போகும் அன்பரை அழைத்து தாமதம் தெரிவித்து கிளம்பக் கோருகிறார், அன்பர் மறுத்து காத்திருக்கலானார். மணி ஆறு ஐம்பது, டிக் டிக் இன்னும் ஒன்றரை மணி நேரம்தான். அன்னையிடம் பேசிக்கொ...

உழவர் சந்தை ஒரு பார்வை

              உழவர் சந்தை ஒரு பார்வை ஆரம்பிக்கலாம் சிறிய  முன்னுரை யுடன் :           14 நவம்பர் 1999ல் விவசாயிகளுக்கும் மக்களுக்கும் நேரடி தொடர்பு ஏற்படுத்த வேண்டி முன்னாள் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசால் ஆரம்பிக்கப்பட்டது தான் உழவர் சந்தை.                      ஆட்சிகள் மாற்றிய காட்சிகள் தாண்டி இன்று தன்னை தோற்றுவித்த கட்சியின் தனிப்பெரும்பான்மையான ஆட்சி மீண்டும் தேர்வு ஆகியிருக்கிற நிலையில், உழவர் சந்தையின் தற்போதைய நிலையை சற்று பார்போம். கடைபிடிக்கப்படும் நடைமுறை கள் :            குறிப்பிட்ட சந்தையில் சிறு குறு விவசாயிகள் தங்கள், தாம் விளைவிக்கும் காய் கனி மற்றும் விளைநிலப்பரப்பளவு போன்ற விவரங்கள் கொடுத்து உறுப்பினர் அட்டை பெற்று, தினமும் தம் வருகையை பதிவிட்டு, மதியம் வரை வரும் மக்களிடம் விற்பனை செய்யலாம் போன்ற நடைமுறைகளில் எந்தவித பெரிய மாற்றமும் இன்றி வழக்கம் போலவே செயல்பட்டு வருகிறது. கொரோனா ஒரு நீண்ட புய...